Skip to main content

Saivam - Ancient Tamil & Other Spiritual Texts

சிவபெருமான் 108 போற்றி - Shivaperuman 108 Pottri

# தமிழ் Transliteration
1 ஓம் அப்பா போற்றி Om Appa Pottri
2 ஓம் அரசனே போற்றி Om Arasanae Pottri
3 ஓம் அரசே போற்றி Om Arasae Pottri
4 ஓம் அமுதே போற்றி Om Amuthae Pottri
5 ஓம் அழகே போற்றி Om Alagae Pottri
6 ஓம் அத்தா போற்றி Om Athaa Pottri
7 ஓம் அற்புதா போற்றி Om Arputha Pottri
8 ஓம் அறிவா போற்றி Om Ariva Pottri
9 ஓம் அம்பலவா போற்றி Om Ambalava Pottri
10 ஓம் அரியோய் போற்றி Om Ariyoi Pottri
11 ஓம் அருந்தவா போற்றி Om Arunthava Pottri
12 ஓம் அணியே போற்றி Om Aniyae Pottri
13 ஓம் அண்டா போற்றி Om Aandaa Pottri
14 ஓம் ஆதியே போற்றி Om Aathiyae Pottri
15 ஓம் ஆறங்கா போற்றி Om Aarangaa Pottri
16 ஓம் ஆரமுதே போற்றி Om Aaramuthae Pottri
17 ஓம் ஆறணு போற்றி Om Aaranu Pottri
18 ஓம் ஆண்டவா போற்றி Om Aandavaa Pottri
19 ஓம் ஆலவாயா போற்றி Om Aalavaayaa Pottri
20 ஓம் ஆருரா போற்றி Om Aaruraa Pottri
21 ஓம் இறைவா போற்றி Om Eraiva Pottri
22 ஓம் இடபா போற்றி Om Edabha Pottri
23 ஓம் இன்பா போற்றி Om Inba Pottri
24 ஓம் ஈசா போற்றி Om Eesa Pottri
25 ஓம் உடையாய் போற்றி Om Udaiyai Pottri
26 ஓம் உணர்வே போற்றி Om Unarvae Pottri
27 ஓம் உயிரே போற்றி Om Uyirae Pottri
28 ஓம் ஊழியே போற்றி Om Ooliyae Pottri
29 ஓம் எண்ணே போற்றி Om Ennae Pottri
30 ஓம் எழுத்தே போற்றி Om Eluthae Pottri
31 ஓம் எண்குணா போற்றி Om Engunaa Pottri
32 ஓம் எழிலா போற்றி Om Elizha Pottri
33 ஓம் எளியா போற்றி Om Eliya Pottri
34 ஓம் ஏகா போற்றி Om Yega Pottri
35 ஓம் ஏழிசையே போற்றி Om Yelisaiyae Pottri
36 ஓம் ஏறுர்ந்தா போற்றி Om Yeroornthaa Pottri
37 ஓம் ஐயா போற்றி Om Ayya Pottri
38 ஓம் ஒருவா போற்றி Om Oruvaa Pottri
39 ஓம் ஒப்பிலா போற்றி Om Oppilaa Pottri
40 ஓம் ஒளியா போற்றி Om Oliyaa Pottri
41 ஓம் ஒலியா போற்றி Om Oliyaa Pottri
42 ஓம் ஓங்காரா போற்றி Om Ongaara Pottri
43 ஓம் கடம்பா போற்றி Om Kadamba Pottri
44 ஓம் கதிரே போற்றி Om Kadhirae Pottri
45 ஓம் கதியே போற்றி Om Kadhiyae Pottri
46 ஓம் கனியே போற்றி Om Kaniyae Pottri
47 ஓம் கலையா போற்றி Om Kalaiya Pottri
48 ஓம் காருண்யா போற்றி Om Karunya Pottri
49 ஓம் குறியே போற்றி Om Kuriyae Pottri
50 ஓம் குருவே போற்றி Om Guruvae Pottri
51 ஓம் குணமே போற்றி Om Gunamae Pottri
52 ஓம் கூத்தா போற்றி Om Kootha Pottri
53 ஓம் சடையா போற்றி Om Sadaiya Pottri
54 ஓம் சங்கரா போற்றி Om Sangara Pottri
55 ஓம் சதுரா போற்றி Om Sathura Pottri
56 ஓம் சதாசிவா போற்றி Om Sadasiva Pottri
57 ஓம் சிவமே போற்றி Om Sivamae Pottri
58 ஓம் சிறமே போற்றி Om Siramae Pottri
59 ஓம் சித்தா போற்றி Om Sitha Pottri
60 ஓம் சீரா போற்றி Om Seeraa Pottri
61 ஓம் சுடரே போற்றி Om Sudarae Pottri
62 ஓம் சுந்தரா போற்றி Om Sundara Pottri
63 ஓம் செல்வா போற்றி Om Selva Pottri
64 ஓம் செங்கணா போற்றி Om Sengana Pottri
65 ஓம் செம்பொனா போற்றி Om Sembonaa Pottri
66 ஓம் சொல்லே போற்றி Om Sollae Pottri
67 ஓம் ஞாயிரே போற்றி Om Gnayirae Pottri
68 ஓம் ஞானமே போற்றி Om Gnanamae Pottri
69 ஓம் தமிழே போற்றி Om Thamizhae Pottri
70 ஓம் தத்துவா போற்றி Om Thathuva Pottri
71 ஓம் தலைவா போற்றி Om Thalaiva Pottri
72 ஓம் தந்தையே போற்றி Om Thanthaiyae Pottri
73 ஓம் தாயே போற்றி Om Thaayae Pottri
74 ஓம் தாண்டவா போற்றி Om Thandava Pottri
75 ஓம் திங்களே போற்றி Om Thingalae Pottri
76 ஓம் திசையே போற்றி Om Thisaiyae Pottri
77 ஓம் திரிசூலா போற்றி Om Thirisula Pottri
78 ஓம் துணையே போற்றி Om Thunaiyae Pottri
79 ஓம் தெளிவே போற்றி Om Thelivae Pottri
80 ஓம் தேவதேவா போற்றி Om Thevatheva Pottri
81 ஓம் தேழா போற்றி Om Thezhaa Pottri
82 ஓம் நமசிவாயா போற்றி Om Namasivaaya Pottri
83 ஓம் நண்பா போற்றி Om Nanba Pottri
84 ஓம் நஞ்சுண்டா போற்றி Om Nanjunda Pottri
85 ஓம் நான்மறையா போற்றி Om Naanmaraya Pottri
86 ஓம் நிறைவே போற்றி Om Niraivae Pottri
87 ஓம் நினைவே போற்றி Om Ninaivae Pottri
88 ஓம் நீலகண்டா போற்றி Om Neelakanda Pottri
89 ஓம் நெறியே போற்றி Om Neriyae Pottri
90 ஓம் பண்ணே போற்றி Om Pannae Pottri
91 ஓம் பித்தா போற்றி Om Pitha Pottri
92 ஓம் புனிதா போற்றி Om Punitha Pottri
93 ஓம் புராணா போற்றி Om Purana Pottri
94 ஓம் பெரியோய் போற்றி Om Periyoi Pottri
95 ஓம் பொருளே போற்றி Om Porulae Pottri
96 ஓம் பொங்கரவா போற்றி Om Pongarava Pottri
97 ஓம் மணியே போற்றி Om Maniyae Pottri
98 ஓம் மதிசூடியே போற்றி Om Mathisoodiyae Pottri
99 ஓம் மருந்தே போற்றி Om Marunthae Pottri
100 ஓம் மலையே போற்றி Om Malayae Pottri
101 ஓம் மஞ்சா போற்றி Om Manjaa Pottri
102 ஓம் மணாளா போற்றி Om Manaalaa Pottri
103 ஓம் மெய்யே போற்றி Om Meiyae Pottri
104 ஓம் முகிலே போற்றி Om Mugilae Pottri
105 ஓம் முத்தா போற்றி Om Muthaa Pottri
106 ஓம் முதல்வா போற்றி Om Muthalva Pottri
107 ஓம் வாழ்வே போற்றி Om Vaazhvae Pottri
108 ஓம் வைப்பே போற்றி Om Vaipae Pottri

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி  (2)

Thennadudaiya Sivanae Pottri / Ennattavarkkum Eraiva Pottri (×2)